Posts

January

Ghgg

இந்திய அரசிலமைப்பு வளர்ச்சி

  அரசியலமைப்பு வளர்ச்சி கிழக்கிந்திய கம்பெனி 1600 டிசம்பர் 31 எலிசபெத் மகாராணி 1 ஒப்புதல் மூலம் தொடங்கப்பட்டது கம்பெனி சட்டம் 1773 -1858 ஒழுங்குமுறை சட்டம் 1773 வங்காளத்தின் ஆளுநர் -வங்காளத்தின் தலைமை ஆளுநர் ( வாரன் ஹேஸ்டிங் ) இச்சட்டம் வங்காளத்தின் தலைமை ஆளுநருக்கு உதவிபுரிய நான்கு பேர் கொண்ட நிர்வாக குழு (executive council)அமைத்தது. இச்சட்டம் 24 உறுப்பினர்களைக் கொண்ட இயக்குனர் குழுவை (court of director)உருவாக்கியது இச்சட்டம் 1774 கல்கத்தாவில் உச்சநீதிமன்றத்தை உருவாக்கியது. (1+3) முதல் தலைமை நீதிபதி - சார் எலிஜா இப்பே. 1781 ஒழுங்குமுறை சட்டம் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது (act of settlement) பிட் இந்திய சட்டம் 1784 ஆளுனர் நிர்வாக குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 யில் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டது இச்சட்டம் 6 பேர் கொண்ட கட்டுப்பாட்டு வாரியத்தை (board of control)உருவாக்கியது இக் கூறுவோம் கம்பெனியின் அரசியல்ரீதியான செயலை நடைமுறைப்படுத்தும். இச்சட்டப்படி இயக்குனர் குழு கம்பெனியின் வணிகரீதியான செயலை நிர்வகிக்கும் எனவே இந்த இரண்டு குழு மூலமாக மறைமுக இரட்டை ஆட்சி அமல் செய்யப்பட்...